Bible Language

Jeremiah 12:10 (NLV) New Life Verson

Versions

TOV   அநேக மேய்ப்பர்கள் என் திராட்சத்தோட்டத்தை அழித்து, என் பங்கைக் காலால் மிதித்து, என் பிரியமான பங்கைப் பாழான வனாந்தரமாக்கினார்கள்.
IRVTA   அநேக மேய்ப்பர்கள் என் திராட்சைத்தோட்டத்தை அழித்து, என் பங்கைக் காலால் மிதித்து, என் பிரியமான பங்கைப் பாழான வனாந்திரமாக்கினார்கள்.
ERVTA   பல மேய்ப்பர்கள் (தலைவர்கள்) எனது திராட்சைத் தோட்டங்களை அழித்திருக்கின்றனர். அந்த மேய்ப்பர்கள் எனது வயல்களில் அந்தச் செடிகளின் மேல் நடந்திருந்தார்கள்: அந்த மேய்ப்பர்கள் எனது அழகிய வயலை வெறுமையான வனாந்தரமாக ஆக்கிவிட்டனர்.
RCTA   ஆயர்கள் பலர் நம் திராட்சைத் தோட்டத்தை அழித்தார்கள்; நமது பாகத்தை மிதித்துத் தள்ளினார்கள்; நம் இன்பப் பானத்தைப் பாழான பாலை நிலமாக்கி விட்டனர்.
ECTA   மேய்ப்பர்கள் பலர் என் திராட்சைத் தோட்டத்தை அழித்தார்கள்; எனது பங்கை மிதித்துப் போட்டார்கள்; எனது இனிய பங்கைப் பாழடைந்த பாலைநிலம் ஆக்கினார்கள்.