Bible Language

Jeremiah 13:15 (NLV) New Life Verson

Versions

TOV   நீங்கள் செவிகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமையாய் இராதேயுங்கள்; கர்த்தர் விளம்பினார்.
IRVTA   {சிறையிருப்பின் எச்சரிக்கை} PS நீங்கள் காதுகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமையாக இராதேயுங்கள்; யெகோவா விளம்பினார்.
ERVTA   கேள் உன் கவனத்தைச் செலுத்து. கர்த்தர் உன்னோடு பேசியிருக்கிறார். வீண் பெருமைகொள்ளாதே.
RCTA   கேளுங்கள்; காது கொடுத்துக் கேளுங்கள்; செருக்கடையாதீர்கள்; ஏனெனில் ஆண்டவர் பேசுகிறார்:
ECTA   செவிகொடுத்துக் கேளுங்கள்! செருக்குறாதீர்கள்; ஏனெனில், ஆண்டவர் பேசிவிட்டார்.