Bible Language

Job 34:37 (NLV) New Life Verson

Versions

TOV   தம்முடைய பாவத்தோடே மீறுதலைக் கூட்டினார்; அவர் எங்களுக்குள்ளே கைகொட்டி, தேவனுக்கு விரோதமாய்த் தம்முடைய வார்த்தைகளை மிகுதியாக வசனித்தார் என்றான்.
IRVTA   தம்முடைய பாவத்துடன் மீறுதலைச் சேர்த்தார்;
அவர் எங்களுக்குள்ளே கைகொட்டி,
தேவனுக்கு விரோதமாகத் தம்முடைய வார்த்தைகளை அதிகமாகப் பேசினார்” என்றான். PE
ERVTA   யோபு தனது பிற பாவங்களோடு இன்னும் பாவங்களை அதிகமாக்கினான். எங்களுக்கு முன்பாக யோபு அமர்ந்திருக்கிறான், அவன் எங்களை அவமானப்படுத்துகிறான், தேவனைக் கேலிச்செய்கிறான்!" என்றான்.
RCTA   தம் முன்னைய பாவத்துடன் இறைவனை எதிர்த்து இன்னொரு பாவத்தையும் சேர்த்துவிட்டார்; நம் நடுவில் அவர் நீதியையே எதிர்த்துக் கேள்வி விடுக்கிறார், கடவுள் மேல் பழிச்சொற்களைக் கொட்டுகிறார்."
ECTA   யோபு தாம் பாவம் செய்ததோடு கிளர்ச்சியும் செய்கின்றார்; ஏளனமாய் நம்மிடையே அவர் கை தட்டுகின்றார்; இறைவனுக்கு எதிராக வார்த்தைகளைக் கொட்டுகின்றார்.