Bible Language

Joel 2:15 (NLV) New Life Verson

Versions

TOV   சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்.
IRVTA   சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பை அறிவியுங்கள்.
ERVTA   சீயோனில் எக்காளம் ஊதுங்கள். சிறப்புக் கூட்டத்திற்குக் கூப்பிடுங்கள். ஒரு உபவாச காலத் துக்காகக் கூப்பிடுங்கள்.
RCTA   சீயோனில் எக்காளம் ஊதுங்கள், உண்ணா நோன்புக்கெனக் காலத்தைக் குறிப்பிடுங்கள் வழிபாட்டுக் கூட்டத்தைக் கூட்டுங்கள்.
ECTA   சீயோனில் எக்காளம் ஊதி எச்சரியுங்கள்; புனிதமான உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்; வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்.