Bible Language

Joel 2:8 (NLV) New Life Verson

Versions

TOV   ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம்படாமற்போகும்.
IRVTA   ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம் ஏற்படாமற்போகும்.
ERVTA   அவர்கள் ஒருவரை ஒருவர் விழச்செய்யமாட்டார்கள். ஒவ்வொரு வீரனும் தன் சொந்தப் பாதையில் நடக்கிறான். வீரர்களில் ஒருவன் மோதிக் கீழே விழுந்தாலும் மற்றவர்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பார்கள்.
RCTA   ஒன்றையொன்று வரிசையில் நெருக்குவதில்லை, ஒவ்வொன்றும் தன் வழியே செல்லுகின்றது; அம்புமாரி அவற்றின் மேல் பொழிந்தாலும், வரிசை கலையாமல் அவை முன்னேறுகின்றன.
ECTA   ஒன்றை ஒன்று நெருக்குவதில்லை; ஒவ்வொன்றும் தன் வழி தவறாது செல்கின்றது; போர்க் கருவிகளுக்கிடையே சிக்கிக் கொண்டாலும் அவை வரிசை கலையாமல் முன்னேறுகின்றன.