Bible Language

Joel 2:9 (NLV) New Life Verson

Versions

TOV   அவைகள் பட்டணம் எங்கும் செல்லும்; மதிலின்மேல் ஓடும்; வீடுகளின்மேல் ஏறும்; பலகணி வழியாய்த் திருடனைப்போல உள்ளே நுழையும்.
IRVTA   அவைகள் பட்டணம் எங்கும் செல்லும்; மதிலின்மேல் ஓடும்; வீடுகளின்மேல் ஏறும்; ஜன்னல் வழியாகத் திருடனைப்போல உள்ளே நுழையும்.
ERVTA   அவர்கள் நகரத்திற்கு ஓடுகிறார்கள். அவர்கள் விரைவாகச் சுவர்மேல் ஏறுகிறார்கள். அவர்கள் வீடுகளுக்குள் ஏறுகிறார்கள். அவர்கள் ஜன்னல் வழியாகத் திருடர்களைப்போல் ஏறுகின்றனர்.
RCTA   நகருக்குள் பாய்கின்றன, மதில்கள் மேல் ஓடுகின்றன, வீடுகள் மேல் ஏறிப் பலகணி வழியாய்த் திருடனைப் போல நுழைகின்றன.
ECTA   நகருக்குள் பாய்ந்து செல்கின்றன; மதில்மேல் ஓடுகின்றன; வீடுகள்மேல் ஏறி, பலகணி வழியாய்த் திருடனைப்போல் உள்ளே நுழைகின்றன.