Bible Language

Joel 3:11 (NLV) New Life Verson

Versions

TOV   சகல ஜாதிகளே, நீங்கள் சுற்றிலுமிருந்து ஏகமாய் வந்து கூடுங்கள்; கர்த்தாவே, நீரும் அங்கே உம்முடைய பராக்கிரமசாலிகளை இறங்கப்பண்ணுவீராக.
IRVTA   சகல மக்களே, நீங்கள் சுற்றிலுமிருந்து ஒன்றாக வந்து கூடுங்கள்; யெகோவாவே, நீரும் அங்கே உம்முடைய பராக்கிரமசாலிகளை இறங்கிவரச்செய்வீராக.
ERVTA   அனைத்து நாட்டினரே, விரையுங்கள். அந்த இடத்திற்குச் சேர்ந்து வாருங்கள். கர்த்தாவே உமது வலிமையுள்ள வீரர்களைக் கொண்டுவாரும்.
RCTA   சுற்றுப்புறத்திலுள்ள மக்களினங்களே, நீங்கள் அனைவரும் விரைந்து வாருங்கள், வந்து அங்கே ஒன்றுகூடுங்கள். (ஆண்டவரே உம் படைகளை அனுப்பியருளும்!)
ECTA   சுற்றுப் புறங்களிலுள்ள வேற்று நாட்டவர்களே, நீங்கள் அனைவரும் விரைந்து வாருங்கள்; வந்து அவ்விடத்தில் ஒன்றாய்க் கூடுங்கள்; ஆண்டவரே, உம் போர் வீரர்களை அனுப்பியருளும்.