Bible Language

John 10:2 (NLV) New Life Verson

Versions

TOV   வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.
IRVTA   வாசல்வழியாக நுழைகிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாக இருக்கிறான்.
ERVTA   ஆனால் மேய்ப்பன் வாசல் வழியாக நுழைகிறவன். அவனே மேய்ப்பன்.
RCTA   வாயில்வழியாக நுழைபவனே ஆடுகளின் ஆயன்;
ECTA   வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர்.