Bible Language

Joshua 3:9 (NLV) New Life Verson

Versions

TOV   யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் இங்கே சேர்ந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளுங்கள் என்றான்.
IRVTA   யோசுவா இஸ்ரவேல் மக்களை நோக்கி: நீங்கள் இங்கே வந்து, உங்களுடைய தேவனாகிய யெகோவாடைய வார்த்தைகளைக் கேளுங்கள் என்றான்.
ERVTA   ப்போது யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி, "உங்கள் தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைகளை வந்து கேளுங்கள்.
RCTA   அப்போது யோசுவா இஸ்ராயேல் மக்களைப் பார்த்து, "நீங்கள் அருகில் வந்து உங்கள் ஆண்டவராகிய கடவுள் திருவாக்கைக் கேளுங்கள்" என்றார்.
ECTA   யோசுவா இஸ்ரயேல் மக்களிடம், "இங்கே வாருங்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் வார்த்தைகளைக் கேளுங்கள்.