Bible Language

Joshua 8:7 (NLV) New Life Verson

Versions

TOV   அப்பொழுது நீங்கள் பதிவிலிருந்து எழும்பிவந்து, பட்டணத்தைப் பிடிக்கவேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அதை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுப்பார்.
IRVTA   அப்பொழுது நீங்கள் மறைவிலிருந்து எழும்பிவந்து, பட்டணத்தைப் பிடிக்கவேண்டும்; உங்களுடைய தேவனாகிய யெகோவா அதை உங்களுடைய கைகளில் ஒப்புக்கொடுப்பார்.
ERVTA   அப்போது நீங்கள் மறைவிடங்களிலிருந்து வெளியே வந்து நகரத்தைக் கைப்பற்ற வேண்டும். வெற்றி பெறும் வல்லமையைத் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருவார்.
RCTA   இவ்வாறு நாங்கள் ஒடி வர, அவர்கள் எங்களைத் துரத்தும்போது, நீங்கள் பதிவிடையிலிருந்து எழுந்து நகரைப் பாழாக்க வேண்டும். ஏனெனில் உங்கள் ஆண்டவராகிய கடவுள் அதை உங்கள் கைகளில் ஒப்படைப்பார்.
ECTA   நீங்கள் பதுங்கிடத்திலிருந்து எழுந்து நகரைக் கைப்பற்றுங்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அதை உங்கள் கையில் கொடுப்பார்.