Bible Language

Lamentations 3:29 (NLV) New Life Verson

Versions

TOV   நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாயைத் தூளில் நுழுந்துவானாக.
IRVTA   நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாய் மண்ணில்படும்படி குப்புறவிழுவானாக.
ERVTA   அம்மனிதன் கர்த்தருக்கு முன் தன் முகம் தரையில் படும்படி குப்புற விழுந்து வணங்க வேண்டும்.அதில்இன்னும்நம்பிக்கைஇருக்கலாம்.
RCTA   தரையில் முகம்படியக் குப்புற விழட்டும், நம்பிக்கைக்கு இன்னும் இடமிருக்கலாம்;
ECTA   அவர்களின் வாய் புழுதியைக் கவ்வட்டும்; நம்பிக்கைக்கு இன்னும் இடம் இருக்கலாம்!