Bible Language

Luke 12:35 (NLV) New Life Verson

Versions

TOV   உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும்,
IRVTA   {விழித்திருங்கள்} PS உங்களுடைய உடைகளை உடுத்தி ஆயத்தமாகவும், உங்களுடைய விளக்குகள் எரிகிறதாகவும் இருக்கட்டும்,
ERVTA   ஆயத்தமாக இருங்கள். எல்லா ஆடைகளையும் அணிந்து தீபங்களை ஏற்றி வையுங்கள்.
RCTA   "இடுப்பில் வரிந்துகட்டியிருங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும்.
ECTA   "உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும்.