Bible Language

Luke 22:38 (NLV) New Life Verson

Versions

TOV   அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.
IRVTA   அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார். PS
ERVTA   சீஷர்கள், ஆண்டவரே, பாருங்கள், இங்கு இரண்டு வாள்கள் உள்ளன என்றார்கள். இயேசு அவர்களிடம், இரண்டு போதுமானவை என்றார்.
RCTA   அவர்கள், "ஆண்டவரே, இதோ! இரண்டு வாள் இங்கு உள்ளன என்றனர். அவரோ, "போதும்" என்றார்.
ECTA   அவர்கள் "ஆண்டவரே, இதோ! இங்கே இரு வாள்கள் உள்ளன" என்றார்கள். இயேசு அவர்களிடம், "போதும்" என்றார்.