Bible Language

Luke 22:57 (NLV) New Life Verson

Versions

TOV   அதற்கு அவன்: ஸ்திரீயே, அவனை அறியேன் என்று மறுதலித்தான்.
IRVTA   அதற்கு அவன்: பெண்ணே, அவனை எனக்குத் தெரியாது என்று மறுதலித்தான்.
ERVTA   ஆனால் பேதுரு, அது உண்மையில்லை என்றான். அவன், பெண்ணே, எனக்கு அவரைத் தெரியாது என்றான்.
RCTA   அவரோ, "எனக்கு அவரைத் தெரியாதம்மா" என்று மறுத்தார்.
ECTA   அவரோ, "அம்மா, அவரை எனக்குத் தெரியாது" என்று மறுதலித்தார்.