Bible Language

Luke 8:31 (NLV) New Life Verson

Versions

TOV   தங்களைப் பாதாளத்திலே போகக்கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.
IRVTA   தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.
ERVTA   நித்தியமான இருளுக்குத் தங்களை அனுப்பாதவாறு பிசாசுகள் இயேசுவை வேண்டிக் கொண்டன.
RCTA   பாதாளத்திற்குச் செல்லத் தங்களுக்குக் கட்டளை இடாதபடி அவரை வேண்டின.
ECTA   அவை தங்களைப் பாதாளத்துக்குள் போகப் பணிக்கவேண்டாமென அவரை வேண்டின.