Bible Language

Mark 12:20 (NLV) New Life Verson

Versions

TOV   இப்படியிருக்க, ஏழுபேர் சகோதரர் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனான்.
IRVTA   இப்படியிருக்க, ஏழு சகோதரர்கள் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம்செய்து, குழந்தை இல்லாமல் மரித்துப்போனான்.
ERVTA   ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். முதல் சகோதரன் மணந்து கொண்டபின் இறந்து போனான். அவனுக்குப் பிள்ளைகள் இல்லை.
RCTA   சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவன் ஒருத்தியை மணந்து மகப்பேறு இன்றி இறந்தான்.
ECTA   சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார்.