Bible Language

Matthew 16:15 (NLV) New Life Verson

Versions

TOV   அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
IRVTA   அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
ERVTA   பின் இயேசு தம் சீஷர்களிடம், "நான் யாரென்று நீங்கள் கூறுகிறீர்கள்?" என்று கேட் டார்.
RCTA   "நீங்களோ நான் யார் என்று சொல்லுகிறீர்கள்?" என்று இயேசு அவர்களைக் கேட்டார்.
ECTA   "ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று அவர் கேட்டார்.