Bible Language

Matthew 22:41 (NLV) New Life Verson

Versions

TOV   பரிசேயர் கூடியிருக்கையில், இயேசு அவர்களை நோக்கி:
IRVTA   {தாவீதின் குமாரனாகிய இயேசு} PS பரிசேயர்கள் கூடியிருக்கும்போது, இயேசு அவர்களைப் பார்த்து:
ERVTA   பரிசேயர்கள் ஒன்றாய் கூடியிருந்த பொழுது, இயேசு அவர்களை ஒரு கேள்வி கேட்டார்.
RCTA   பரிசேயர் திரண்டு கூடியிருக்கையில் இயேசு,
ECTA   பரிசேயர் ஒன்றுகூடி வந்தபோது இயேசுவும் அவர்களைப் பார்த்து கேள்வி கேட்கத் தொடங்கினார்.