Bible Language

Micah 5:9 (NLV) New Life Verson

Versions

TOV   உன்னுடைய கை உன் விரோதிகளின்மேல் உயரும்; உன் சத்துருக்களெல்லாரும் சங்கரிக்கப்படுவார்கள்.
IRVTA   உன்னுடைய கை உன் விரோதிகளின்மேல் உயரும்; உன் எதிரிகளெல்லோரும் அழிக்கப்படுவார்கள்.
ERVTA   நீங்கள் உங்களது பகைவருக்கு எதிராகக் கைகளைத் தூக்கி அவர்களை அழிப்பீர்கள்.
RCTA   உனது கை உன் எதிரிகள் மேல் ஓங்கியே இருக்கும், உன் பகைவர்கள் அனைவரும் வெட்டி வீழ்த்தப்படுவர்.
ECTA   உனது கை உன்னுடைய பகைவர்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; உன்னுடைய எதிரிகள் அனைவரும் அழிந்தொழிவார்கள்.