Bible Language

Numbers 19:15 (NLV) New Life Verson

Versions

TOV   மூடிக் கட்டப்படாமல் திறந்திருக்கும் பாத்திரங்கள் எல்லாம் தீட்டுப்பட்டிருக்கும்.
IRVTA   மூடிக் கட்டப்படாமல் திறந்திருக்கும் பாத்திரங்கள் எல்லாம் தீட்டுப்பட்டிருக்கும்.
ERVTA   ஒவ்வொரு ஜாடியும், பாத்திரமும் மூடப்படாமல் இருந்தால் தீட்டாகும்.
RCTA   மூடி இல்லாமல் அல்லது மூடிக் கட்டப்படாமல் இருக்கும் பாத்திரங்கள் தீட்டுப்பட்டிருக்கும்.
ECTA   அத்துடன் இறுக மூடப்படாமல் திறந்திருக்கும் பாத்திரம் எதுவும் தீட்டுப்பட்டதாகும்.