Bible Language

Numbers 21:15 (NLV) New Life Verson

Versions

TOV   ஆர் என்னும் ஸ்தலத்துக்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் கர்த்தருடைய யுத்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
IRVTA   ஆர் என்னும் இடத்திற்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் யெகோவாவுடைய யுத்த புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
ERVTA   ஓர் எனும் இடத்துக்குப் போகும் பள்ளத்தாக்குகளும், மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது" என்று எழுதப்பட்டிருக்கிறது.
RCTA   ஆர் என்னும் இடத்திலே இளைப்பாறத் தக்கனவாகவும், மோவாபியருடைய எல்லைகளில் விழுத்தக்கனவாகவும் வெள்ளங்களில் கற்பாறைகள் சாய்ந்து போயினவாம்.
ECTA   ஆர் என்னும் பகுதியை நோக்கி விரிவதும் மோவாபு எல்லை மேல் சாய்வதுமான பள்ளத்தாக்குகளின் சரிவு ".