Bible Language

Numbers 21:16 (NLV) New Life Verson

Versions

TOV   அங்கேயிருந்து பேயேருக்குப் போனார்கள்; ஜனங்களைக் கூடிவரச்செய், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன் என்று கர்த்தர் மோசேக்குச் சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான்.
IRVTA   அங்கேயிருந்து பேயேருக்குப் போனார்கள்; “மக்களைக் கூடிவரச்செய், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன்” என்று யெகோவா மோசேக்குச் சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான்.
ERVTA   இஸ்ரவேல் ஜனங்கள் அந்த இடத்தையும் விட்டு பேயீருக்குப் போனார்கள். அங்கே கிணறு இருந்தது. இந்த இடத்தில் தான் கர்த்தர் மோசேயிடம், "ஜனங்களை இங்கே கூட்டிவா அவர்களுக்கு தண்ணீர் வழங்குவேன்" என்றார்.
RCTA   இஸ்ராயேலர் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுப் போகையில், ஒரு கிணற்றைக் கண்டார்கள். அதைக் குறித்து ஆண்டவர் மோயீசனை நோக்கி: மக்களைக் கூடிவரச் செய். நாம் அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்போம் என்று சொல்லியிருந்தார்.
ECTA   அங்கிருந்து தொடர்ந்து அவர்கள் பெயேருக்குச் சென்றனர். "மக்களை ஒன்றுகூட்டு; நான் அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன்" என்று ஆண்டவர் மோசேக்குக் கூறிய கிணறு இதுவே.