Bible Language

Numbers 21:17 (NLV) New Life Verson

Versions

TOV   அப்பொழுது இஸ்ரவேலர் பாடின பாட்டாவது: ஊற்றுத் தண்ணீரே, பொங்கிவா; அதைக்குறித்துப் பாடுவோம் வாருங்கள்.
IRVTA   அப்பொழுது இஸ்ரவேலர்கள் பாடின பாட்டாவது: “ஊற்றுத் தண்ணீரே, பொங்கிவா; அதைக்குறித்துப் பாடுவோம் வாருங்கள்.
ERVTA   பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் இந்தப் பாடலைப் பாடினார்கள்: "கிணறு, தண்ணீரால் நிரம்பி வழிகிறது! இதைப் பற்றி பாடுங்கள்!
RCTA   அப்பொழுது இஸ்ராயேலர் எல்லாரும் கூடி ஒரே குரலாய்ப் பாடல் இசைத்து:
ECTA   பின், இஸ்ரயேல் பாடிய பாடல்; "ஊறிப் பெருகிடு கிணறே! அதைப் புகழ்ந்து பாடுங்கள்;