Bible Language

Numbers 21:18 (NLV) New Life Verson

Versions

TOV   நியாயப்பிரமாணிக்கனின் ஏவுதலால் அதிபதிகள் கிணற்றைத் தோண்டினார்கள்; ஜனத்தின் மேன்மக்கள் தங்கள் தண்டாயுதங்களைக்கொண்டு தோண்டினார்கள் என்று பாடினார்கள்.
IRVTA   நியாயப்பிரமாணத் தலைவனின் தூண்டுதலால் அதிபதிகள் கிணற்றைத் தோண்டினார்கள்; மக்களின் மேன்மக்கள் தங்கள் தண்டாயுதங்களைக்கொண்டு தோண்டினார்கள்” என்று பாடினார்கள்.
ERVTA   பெரிய மனிதர்கள் இந்தக் கிணற்றைத் தோண்டினார்கள். முக்கிய தலைவர்களால் தோண்டப்பட்ட கிணறு இது. அவர்கள் தங்கள் ஆயுதங்களாலும் தடிகளாலும் அதைத் தோண்டினார்கள். பாலைவனத்தில் இது ஒரு அன்பளிப்பாகும்." எனவே, அவர்கள் அந்தக் கிணற்றை "மாத்தனா" என்று அழைத்தனர்.
RCTA   கிணற்று நீரே, பொங்கிவா. கிணறே, சட்டம் வகுப்பவரான (ஆண்டவர்) ஏவலால் தலைவர்களை உன்னைத் தோண்டினர். மேன் மக்கள் தண்டாயுதங்களைக் கொண்டு உன்னைத் தோண்டினர் என்று பாடினார்கள். இஸ்ராயேலர் பாலைவனத்தை விட்டு மத்தனா என்ற இடத்திற்கும்,
ECTA   "இளவரசர்கள் செங்கோலால் அகழ்ந்த கிணறு இதுவே; மேன்மக்கள் கோல்கொண்டு குடைந்த கிணறும் இதுவே. " பின் பாலை நிலத்திலிருந்து அவர்கள் மத்தானாவுக்குச் சென்றனர்.