Bible Language

Numbers 23:17 (NLV) New Life Verson

Versions

TOV   அவனிடத்திற்கு அவன் வருகிறபோது, அவன் மோவாபின் பிரபுக்களோடுங்கூடத் தன்னுடைய சர்வாங்கதகனபலியண்டையிலே நின்று கொண்டிருந்தான்; பாலாக் அவனை நோக்கி: கர்த்தர் என்ன சொன்னார் என்று கேட்டான்.
IRVTA   அவனிடத்திற்கு அவன் வருகிறபோது, அவன் மோவாபின் பிரபுக்களோடுங்கூடத் தன்னுடைய சர்வாங்கதகனபலி அருகிலே நின்று கொண்டிருந்தான்; பாலாக் அவனை நோக்கி: “யெகோவா என்ன சொன்னார்” என்று கேட்டான்.
ERVTA   பிலேயாம் பாலாக்கிடம் திரும்பிப் போனான். அங்கே பலிபீடத்தின் அருகிலேயே பாலாக் நின்று கொண்டிருந்தான். அவனோடு, மோவாபின் தலைவர்களும் நின்று கொண்டிருந்தனர். பிலேயாம் வருவதைப் பார்த்து பாலாக், "கர்த்தர் என்ன சொன்னார்?" எனக் கேட்டான்.
RCTA   அவன் திரும்பி வந்து பார்த்தான். பாலாக்கும் அவனோடிருந்த மோவாபியரின் பிரபுக்களும் தகனப்பலியண்டை நின்றுகொண்டிருந்தார்கள். பாலாக் அவனை நோக்கி: ஆண்டவர் என்ன சொன்னார் என்று வினவ,
ECTA   அவர் அவனிடம் வந்தபொழுது, அவன் தன் எரிபலியருகில் நின்றுகொண்டிருந்தான்; மோவாபின் தலைவர்களும் அவனோடிருந்தார்கள். பாலாக்கு அவரிடம், "ஆண்டவர் என்ன உரைத்துள்ளார்?" என்று கேட்டான்.