Bible Language

Numbers 24:18 (NLV) New Life Verson

Versions

TOV   ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன் சத்துருக்களுக்குச் சுதந்தரமாகும்; இஸ்ரவேல் பராக்கிரமஞ்செய்யும்.
IRVTA   ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன்னுடைய எதிரிகளுக்குச் சுதந்தரமாகும்;
இஸ்ரவேல் பராக்கிரமம்செய்யும்.
ERVTA   இஸ்ரவேல் ஜனங்கள் பலத்தோடு வளர்வார்கள்! அவர்கள் ஏதோமின் நாட்டைப் பெறுவார்கள். அவர்களது பகைவர்களான சேயர்களின் நாட்டையும் அவர்கள் கைப்பற்றுவார்கள்.
RCTA   ஏதோம் நாடு அதன் வசமாகும். செயீரின் உடமை பகைவர்களின் உரிமையாகும். இஸ்ராயேல் பேராற்றல் பெற்று விளங்கும்.
ECTA   அவன் எதிரியான ஏதோம் பாழாகிவிடும்; சேயிரும் கைப்பற்றப்படும்; இஸ்ரயேலோ வலிமையுடன் செயல்படும்.