Bible Language

Numbers 33:27 (NLV) New Life Verson

Versions

TOV   தாகாத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாராகிலே பாளயமிறங்கினார்கள்.
IRVTA   தாகாத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாராகிலே முகாமிட்டார்கள்.
ERVTA   பின் தாகாத்தை விட்டு தாராகிலே முகாமிட்டனர்.
RCTA   தாகாத்திலேயிருந்து தாரேயிலே பாளையம் இறங்கினர்.
ECTA   அவர்கள் தாகாத்திலிருந்து புறப்பட்டு, தெராகில் பாளையம் இறங்கினர்.