Bible Language

Numbers 33:28 (NLV) New Life Verson

Versions

TOV   தாராகிலிருந்து புறப்பட்டுப்போய், மித்காவிலே பாளயமிறங்கினார்கள்.
IRVTA   தாராகிலிருந்து புறப்பட்டுப்போய், மித்காவிலே முகாமிட்டார்கள்.
ERVTA   பின் தாராகியை விட்டு மித்காவிலே முகாமிட்டனர்.
RCTA   அங்கேயிருந்து புறப்பட்டு மெத்காவிலே கூடாரங்களை அடித்தனர்.
ECTA   தெராகிலிருந்து பயணமாகி, அவர்கள் மித்காவில் பாளையம் இறங்கினர்.