Bible Language

Numbers 4:11 (NLV) New Life Verson

Versions

TOV   பொற்பீடத்தின்மேல் இளநீலத் துப்பட்டியை விரித்து, அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
IRVTA   பொற்பீடத்தின்மேல் இளநீலத் துப்பட்டியை விரித்து, அதைத் மெல்லிய தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
ERVTA   "அவர்கள் தங்க பலிபீடத்தின் மேல் நீலத் துணியை மூடி, அதன் மேல் மெல்லிய தோலை மூடவேண்டும். அதில் தண்டுகளை வளையத்தோடு இணைத்துக் கட்ட வேண்டும்.
RCTA   பொற் பீடத்தையும் இளநீலத்துப்பட்டியால் மூடி, அதன்மேல் ஊதாநிறத்தோலைப் போர்த்தி, அதன் தண்டுகளைப் பாய்ச்சி மூலதனத்தில் நடத்தப்படும்
ECTA   பின் பொற்பீடத்தின் மேல் ஒரு நீலத்துணியை அவர்கள் விரித்து, வெள்ளாட்டுத் தோலால் அதனை மூடிநிலைக்கால்களில் வைப்பர்.