Bible Language

Numbers 4:35 (NLV) New Life Verson

Versions

TOV   முப்பது வயது முதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணினார்கள்.
IRVTA   முப்பது வயது முதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லோரையும் எண்ணினார்கள்.
ERVTA   படையில் பணியாற்றக்கூடிய 30 முதல் 50 வயதுவரையுள்ள ஆண்கள் அனைவரையும் அவர்கள் கணக்கிட்டனர். இவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கான சிறப்பு வேலைகளைச் செய்யும்படி நியமிக்கப்பட்டனர்.
RCTA   முப்பது முதல் ஐம்பது வயது வரையிலும் உடன்படிக்கைக் கூடாரத்தில் ஊழியஞ் செய்யச் செல்வோர் அனைவரையும் கணக்கெடுத்தபோது,
ECTA   சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வந்த முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையிருந்த அனைவரையும் கணக்கெடுத்தனர்.