Bible Language

Numbers 4:43 (NLV) New Life Verson

Versions

TOV   முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுள்ளவர்கள் எல்லாரும் எண்ணப்பட்டார்கள்.
IRVTA   முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுள்ளவர்கள் எல்லோரும் எண்ணப்பட்டார்கள்.
ERVTA   அவர்களில் படையில் பணியாற்றக்கூடிய 30 முதல் 50 வயதுவரையுள்ள ஆண்கள் அனைவரும் எண்ணப்பட்டனர். அந்த ஆண்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கான சிறப்பு வேலைகளைச் செய்ய நியமிக்கப்பட்டனர்.
RCTA   முப்பது முதற்கொண்டு ஐம்பது வயது வரையிலும் உடன்படிக்கைக் கூடாரத்தில் சமயச் சடங்குகளை நிறைவேற்றும்படி செல்வோர் அனைவரையும் கணக்கிட்டுப் பார்த்தபோது,
ECTA   சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வந்த முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையிருந்த அனைவரிலும்,