Bible Language

Numbers 7:83 (NLV) New Life Verson

Versions

TOV   சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஏனானின் குமாரனாகிய அகீராவின் காணிக்கை.
IRVTA   சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதுடைய ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஏனானின் மகனாகிய அகீராவின் காணிக்கை.
ERVTA   83.
RCTA   சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக்கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக் குட்டிகள். இவை ஏனானின் புதல்வனாகிய ஐராவுடைய காணிக்கையாம்.
ECTA   நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து ஏனானின் புதல்வன் அகிராவின் காணிக்கை இதுவே.