Bible Language

Psalms 107:5 (NLV) New Life Verson

Versions

TOV   பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா தொய்ந்ததாகவும் அலைந்து திரிந்தார்கள்.
IRVTA   பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா சோர்ந்துபோனதாகவும்
அலைந்து திரிந்தார்கள்.
ERVTA   அவர்கள் பசியாலும் தாகத்தாலும் வருந்தி, சோர்வடைந்து போனார்கள்.
RCTA   பசிகொண்டனர், தாகமுற்றனர்: மனமுடைந்து களைத்துப் போயினர்.
ECTA   பசியுற்றனர்; தாகமுற்றனர்; மனச்சோர்வுற்றுக் களைத்துப்போயினர்.