Bible Language

Psalms 127:4 (NLV) New Life Verson

Versions

TOV   வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
IRVTA   இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்,
கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.
ERVTA   ஒரு இளைஞனின் மகன்கள் ஒரு வீரன் அம்புகளை வைத்திருக்கும் பையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாவார்கள்.
RCTA   இளமையில் பிறக்கும் மக்கள் வீரனின் கையில் உள்ள அம்பு போல்.
ECTA   இளமையில் ஒருவருக்குப் பிறக்கும் மைந்தர் வீரரின் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்.