Bible Language

Psalms 28:8 (NLV) New Life Verson

Versions

TOV   கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர்.
IRVTA   யெகோவா அவர்களுடைய பெலன்;
அவரே தாம் அபிஷேகம் செய்தவனுக்கு பாதுகாப்பான அடைக்கலமானவர்.
ERVTA   கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்தவனைக் காக்கிறார். கர்த்தர் அவனை மீட்கிறார். கர்த்தரே அவன் பெலன்.
RCTA   ஆண்டவர் தம் மக்களுக்கு வலிமை ஆவார்: தம்மால் அபிஷுகம் பெற்றவருக்கு மீட்புத்தரும் பாதுகாப்பும் அவரே.
ECTA   ஆண்டவர்தாமே தம் மக்களின் வலிமை; தாம் திருப்பொழிவு செய்தவர்க்கு அவரே பாதுகாப்பான அரண்.