Bible Language

Psalms 35:11 (NLV) New Life Verson

Versions

TOV   கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள்.
IRVTA   கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள்.
ERVTA   சாட்சிகள் சிலர் என்னைத் துன்புறுத்தத் திட்டமிடுகின்றனர். அந்த ஜனங்கள் கேள்விகள் எழுப்புகின்றனர். அவர்கள் பேசுவதைக் குறித்து நான் அறியேன்.
RCTA   வன்னெஞ்சச் காட்சிகள் எழுந்தனர்: என்ன வென்றும் அறியாத காரியங்களைப் பற்றி என்னிடம் கேள்வி கேட்டனர்.
ECTA   பொய்ச்சான்று சொல்வோர் எனக்கெதிராய் எழுகின்றனர்; எனக்குத் தெரியாதவற்றைப் பற்றி என்னிடம் வினவுகின்றனர்.