Bible Language

Psalms 72:3 (NLV) New Life Verson

Versions

TOV   பர்வதங்கள் ஜனத்திற்குச் சமாதானத்தைத் தரும், மேடுகள் நீதியின் விளைவோடிருக்கும்.
IRVTA   மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைத் தரும்,
மேடுகள் நீதியின் விளைவோடு இருக்கும்.
ERVTA   தேசம் முழுவதும் சமாதானமும் நீதியும் நிலவட்டும்.
RCTA   மலைகள் உம் மக்களுக்குச் சமாதானம் தருவனவாக: குன்றுகள் நீதியைக் காப்பனவாக.
ECTA   மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்; குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும்.