Bible Language

Psalms 73:3 (NLV) New Life Verson

Versions

TOV   துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன்.
IRVTA   துன்மார்க்கர்களின் வாழ்வை நான் காணும்போது,
வீம்புக்காரர்களாகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன்.
ERVTA   கெட்ட ஜனங்கள் வெற்றியடைந்ததைக் கண்டேன். பெருமைபாராட்டும் அந்த ஜனங்களைக் கண்டு பொறாமைகொள்ள ஆரம்பித்தேன்.
RCTA   ஏனெனில், தீயவர்களைக் கண்டு, பாவிகளுக்கு வந்த வாழ்வைப் பார்த்துப் பொறாமையுற்றேன்.
ECTA   ஆணவம் கொண்டோர்மேல் நான் பொறாமை கொண்டேன்; பொல்லாரின் வளமிகு வாழ்வை நான் கண்டேன்.