Bible Language

Psalms 78:42 (NLV) New Life Verson

Versions

TOV   அவருடைய கரத்தையும், அவர் தங்களைச் சத்துருவுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினையாமற் போனார்கள்.
IRVTA   அவருடைய கரத்தையும், அவர் தங்களை எதிரிகளுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினைக்காமல் போனார்கள்.
ERVTA   தேவனுடைய வல்லமையை அந்த ஜனங்கள் மறந்துவிட்டார்கள். பகைவரிடமிருந்து பல முறை தேவன் அவர்களைக் காத்தார் என்பதை அவர்கள் மறந்தார்கள்.
RCTA   அவரது கை வன்மையை அவர்கள் மறந்து விட்டனர். எதிரியின் கையினின்று அவர்களை மீட்ட நாளை நினைத்தாரில்லை.
ECTA   அவரது கைவன்மையை மறந்தனர்; எதிரியிடமிருந்து அவர் அவர்களை விடுவித்த நாளையும் மறந்தனர்;