Bible Language

1 Samuel 2:12 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை.
IRVTA   {ஏலியின் துன்மார்க்க மகன்கள்} PS ஏலியின் மகன்கள் துன்மார்க்கத்தின் மனிதர்களாக இருந்தார்கள்; அவர்கள் யெகோவாவை அறியவில்லை.
ERVTA   ஏலியின் மகன்கள் எல்லாரும் தீயவர்கள். அவர்கள் கர்த்தருக்கு பயப்படாதவர்கள்.
RCTA   ஆனால் ஏலியின் புதல்வர்கள் ஆண்டவரைப் பொருட்படுத்தாது பெலியாலின் புதல்வர்களாய் இருந்தனர்.
ECTA   அப்போது ஏலியின் புதல்வர்கள் கீழ்த்தரமானவராக இருந்தனர். அவர்கள் ஆண்டவர்மீது அக்கறை கொள்ளவில்லை.