Bible Language

2 Samuel 3:38 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: இன்றையதினம் இஸ்ரவேலில் பிரபுவும் பெரிய மனுஷனுமாகிய ஒருவன் விழுந்தான் என்று அறியீர்களா?
IRVTA   ராஜா தன்னுடைய ஊழியக்காரர்களை நோக்கி: இன்றையதினம் இஸ்ரவேலில் பிரபுவும் பெரிய மனிதனுமான ஒருவன் விழுந்தான் என்று அறியீர்களா?
ERVTA   தாவீது அரசன் அதிகாரிகளை நோக்கி, "இஸ்ரவேலில் இன்று ஒரு முக்கியமான தலைவன் மரித்துவிட்டான் என்பதை அறிவீர்கள்.
RCTA   அன்றியும் அரசர் தம் ஊழியர்களை நோக்கி, "இன்று இஸ்ராயேலின் மாபெரும் தலைவன் மடிந்தான் என்று அறியீர்களோ?
ECTA   மேலும் அரசர் தம் பணியாளர்களிடம் இவ்வாறு கூறினார்; "இன்று இஸ்ரயேலில் தலைவனும் உயர்குடிமகனுமான ஒருவன் மடிந்துவிட்டான் என்று நீங்கள் அறியீரோ?