Bible Language

Jude 1:2 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகக்கடவது.
IRVTA   உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகட்டும். PS
ERVTA   எல்லா இரக்கமும், சமாதானமும், அன்பும் உங்களுக்குரியதாகுக. தேவன் தண்டிப்பார்
RCTA   இரக்கம், சமாதானம், அன்பு உங்களுக்குப் பெருகுக!
ECTA   இரக்கமும் அமைதியும் அன்பும் உங்களில் பெருகுக!