Bible Language

Acts 24:19 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அவர்களுக்கு என்பேரில் விரோதமான காரியம் ஏதாகிலும் உண்டாயிருந்தால், அவர்களே இங்கே வந்து, உமக்கு முன்பாகக் குற்றஞ்சாட்டவேண்டும்.
IRVTA   அவர்களுக்கு என்பேரில் விரோதமான காரியம் ஏதாவது இருந்தால், அவர்களே இங்கே வந்து, உமக்கு முன்பாகக் குற்றஞ்சுமத்தவேண்டும்.
ERVTA   ஆசியாவிலுள்ள சில யூதர்கள் அங்கிருந்தார்கள். இங்கும் உங்கள் முன் அவர்கள் நின்று கொண்டிருக்க வேண்டும். நான் ஏதேனும் தவறாகச் செய்திருந்தால் என்னைக் குற்றம் சாட்டவேண்டியவர்கள் அவர்களே.
RCTA   ஆனால் ஆசியாவிலிருந்து வந்த யூதர்கள் சிலர் அங்கு இருந்தனர். எனக்கு எதிராக ஏதாவது இருந்திருந்தால் அவர்களல்லவா உம்மிடம் வந்து குற்றம் சாட்டியிருக்க வேண்டும்.
ECTA   ஆனால் ஆசியாவிலிருந்து வந்த யூதருள் சிலர் அங்கிருந்தனர். எனக்கு எதிராக ஏதாவது இருந்திருந்தால் அவர்கள் உமக்குமுன் வந்து குற்றம் சாட்டியிருக்க வேண்டும்.