Bible Language

Deuteronomy 14:12 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,
IRVTA   நீங்கள் சாப்பிடக்கூடாதவைகள் எவையென்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,
ERVTA   ஆனால் கழுகுகள், கருடன்கள், கடலுராஞ்சிகள் ஆகியவற்றையும்,
RCTA   அசுத்தமான பறவைகளையோ நீங்கள் உண்ணலாகாது. அவையாவன: ஆகிலப் புள், கிரீப்பென் என்னும் கமுகு,
ECTA   ஆனால் பறவைகளில் பின்வருவனவற்றை நீங்கள் உண்ணலாகாது;