Bible Language

Exodus 20:8 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;
IRVTA   ஓய்வுநாளைப் பரிசுத்தமாக அனுசரிக்க நினை;
ERVTA   "ஓய்வுநாளை விசேஷ நாளாகக் கருதும்படி நீங்கள் நினைவுகூருங்கள்.
RCTA   ஒய்வு நாளைப் பரிசுத்தமாய்க் கொண்டாட நினைவு கூர்வாயாக.
ECTA   ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு.