Bible Language

Galatians 2 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   பதினாலு வருஷம் சென்றபின்பு, நான் தீத்துவைக் கூட்டிக்கொண்டு, பர்னபாவுடனேகூட மறுபடியும் எருசலேமுக்குப் போனேன்.
IRVTA   {பவுல் எருசலேமுக்குச் செல்லுதல்} PS பதினான்கு வருடங்களுக்குப்பின்பு, நான் தீத்துவைக் கூட்டிக்கொண்டு, பர்னபாவோடு மீண்டும் எருசலேமுக்குப் போனேன்.
ERVTA   பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்பு எருசலேமுக்கு நான் மீண்டும் சென்றேன். பர்னபாவோடு நான் சென்றேன். கூடவே தீத்துவையும் அழைத்துச் சென்றேன்.
RCTA   பதினான்கு ஆண்டுகள் கடந்தபின், தீத்துவையும் கூட்டிக்கொண்டு, மறுபடியும் பர்னபாவுடன் யெருசலேமுக்குப் போனேன்.
ECTA   பதினான்கு ஆண்டுகளுக்குப்பின் தீத்துவையும் கூட்டிக்கொண்டு பர்னபாவுடன் நான் மீண்டும் எருசலேமுக்குப் போனேன்.