Bible Language

Genesis 23 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   சாராள் நூற்று இருபத்தேழு வருஷம் உயிரோடிருந்தாள்; இவ்வளவே சாராளுடைய வயது.
IRVTA   {சாராளின் மரணம்} PS சாராள் 127 வருடங்கள் உயிரோடிருந்தாள்; சாராளுடைய வயது இவ்வளவுதான்.
ERVTA   சாராள் 127 ஆண்டுகள் வாழ்ந்தாள்.
RCTA   சாறாள் நூற்றிருபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்த பின், கானான் நாட்டிலுள்ள எபிறோன் என்னும் பெயருள்ள அற்பே நகரில் இறந்தாள்.
ECTA   சாரா நூற்றிருபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தார். சாராவின் வயது இதுவே.