Bible Language

Isaiah 37:9 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:
IRVTA   அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு போர்செய்யப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்திற்குப் பிரதிநிதிகளை அனுப்பி:
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   அப்போது, "உனக்கு விரோதமாய்ப் போர் புரியக் கிளம்பி விட்டான்" என்னும் செய்தியை எத்தியோப்பாவின் அரசனான தராக்கா என்பவனைக் குறித்து அரசன் கேள்வியுற்றான்; உடனே அவன் எசேக்கியாஸ் அரசனிடம் தன் தூதுவர்களை அனுப்பி,
ECTA   "எத்தியோப்பியா மன்னன் திர்காக்கா உனக்கெதிராய்ப் போர் தொடுக்கப் புறப்பட்டு வருகிறான்" என்ற செய்தியை அசீரிய மன்னன் கேள்விப்பட்டு எசேக்கியாவிடம் தூதரை அனுப்பி,