Bible Language

Job 26:6 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அவருக்கு முன்பாகப் பாதாளம் வெளியாய்த் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது.
IRVTA   அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது;
நரகம் மூடப்படாதிருக்கிறது.
ERVTA   ஆனால் தேவனால் மரணத்தின் இடத்தில் தெளிவாகப் பார்க்க முடியும். மரணம் தேவனிடமிருந்து மறைந்திருக்கவில்லை.
RCTA   பாதாளம் அவர் முன் திறந்து கிடக்கிறது, கீழுலகம் அவர் கண் முன் பரந்து கிடக்கிறது.
ECTA   பாதாளம் கடவுள்முன் திறந்து கிடக்கிறது; படுகுழி அவர்முன் மூடப்படவில்லை.