Bible Language

John 6:36 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   நீங்கள் என்னைக் கண்டிருந்தும் விசுவாசியாமலிருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்.
IRVTA   நீங்கள் என்னைப் பார்த்திருந்தும் விசுவாசியாமல் இருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்.
ERVTA   நீங்கள் என்னைப் பார்த்திருந்தும் என்மீது நம்பிக்கையில்லாமல் இருக்கிறீர்கள் என்று நான் உங்களுக்குச் சொன்னேன்.
RCTA   ஆனால், நான் உங்களுக்குச் சொன்னதுபோல, நீங்கள் என்னைக் கண்டிருந்தும் விசுவசிப்பதாயில்லை.
ECTA   ஆனால், நான் உங்களுக்குச் சொன்னவாறே நீங்கள் என்னைக் கண்டிருந்தும் நம்பவில்லை.